Saturday, October 7, 2017

*உடல் கழிவுகளின் தேக்கமே நோய்.*


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மூட்டு வலி, பல்வலி, தலைவலி, வயிற்று வலி, கழுத்து வலி, முதுகு வலி, கண் வலி, காது வலி உட்பட;

எந்த வலியாக ஏற்பட்டாலும் மருந்து மாத்திரை எதுவும் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நாம் வலி ஏற்பட்டால், உடனே மருந்துகளைத் தேடிப்போகிறோம்.

ஏனென்றால் அவரசம்.

எல்லாவற்றுக்கும் அவரசம்.

உடனே குணமாக வேண்டும் என்ற அவசரத்தின் காரணமாக, நாம் மருந்துகளை  நாடுகிறோம்.

கடைசியில் நடப்பது:
பற்களை இழக்கிறோம்,
கருப்பையை இழுக்கிறோம்,
பித்தப்பையை இழக்கிறோம்.
அப்பண்டிஸ் வால்வை இழக்கிறோம்.

இப்படியே மருந்துகளை எடுத்து கொண்டவர்களுக்கு,

நோய் ஆரம்பித்ததன் விளைவும் தெரியாது.

வலிகளுக்கு காரணமும் தெரியாது, புரியாது வலி மட்டுமே நோய் என்று நினைத்து வலி மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது வலியை மட்டுமே தற்காலிமாக நிறுத்தி கொள்கிறோம்.

மற்றபடி வலி உருவானதற்கான காரணத்தை சரி செய்வதில்லை.

உயிர் உடலில் இருக்கும் வரை எதிர்ப்பு சக்தியின் வேலை நடைபெறும்.

எந்த ஒரு கழிவு பொருளையும் உடல் வைத்துக் கொள்ளாது.

அந்த கழிவுபொருளை எதிர்த்து போராடுவது தான் நோய் எதிர்ப்பு சக்தியின் வேலை.

அவசரத்தின், பயத்தின் காரணமாக நோய்கள் வளர்கிறது. ஆங்கில மருத்துவர்கள் வளர்த்து விடுகிறார்கள்.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

எந்த வலியாக இருந்தாலும் அந்த வலி ஏற்படும் காரணம் எதிர்ப்பு சக்தி அந்த இடத்தில் தேங்கி கழிவுகளோடு போராடுகிறது.

அந்த கழிவுகள் நீங்கி பிறகு படிப்படியாக வலிகள் குறைவதை உணரவதற்கு முன்பே வலி மருத்துகள் சாப்பிட்டு எந்த கழிவு பொருளோடு எதிர்ப்பு சக்தி போராடிதோ அந்த எதிர்ப்பு சக்தி அழிக்கப்பட்டு விடுகிறது.

தேக்கப்பட்ட கழிவுகளோடு நச்சு மருந்து கழிவுகள் சேர்ந்து நோய்களை வளர்த்து கொண்டிருக்கிறோம்.

இதே போல் தான் மூட்டு வலிகள் அதிகரித்த நிலையில், நடக்கமுடியவில்லை, உட்கார்ந்தால் எழந்திருக்க முடியாவில்லை. கிழே உட்கார முடியாத சூழ்நிலை. எல்லோரும் சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட பாதிப்பு என்பதை உணர முடியாமலும், சிந்திக்காமலும் இன்னும் இருக்கிறார்கள்.

உடலில் ஏற்படும் அனைத்து தொந்தரவுகளும் நோயில்லை. அவை நோயின் அறிகுறி மட்டுமே.

நோய் உருவாவதை முன்னறிப்பு செய்வதும், அதை எதிர்த்து போராடுவதும் தான் நோய் எதிர்ப்பு சக்தியின் வேலை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆங்கில மருந்துகளை அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்.

போதிய உடற்பயிற்சி, மன அமைதிக்கான தியானத்தில் ஈடுபடுங்கள்.

வாழ்வில் மகிழ்ச்சியோடு இருங்கள்.
😆😁😆😁😆😁😀😀😆😁
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment