Wednesday, August 9, 2017

தமிழக அரசு கவனத்திற்க்கு:-*

*தமிழக அரசு கவனத்திற்க்கு:-*

*தமிழகத்தில்*
உள்ள*
*அனைத்து   *மாவட்டத்திலும்*
அதன்*
*உட்பகுதிகளிலும்*
மற்றும*்
*எல்லா சாலையோர*
*இLங்களிலும்*

*போலீஸ்காரர்கள் மற்றும*் 
*போக்குவரத்து போலீஸ்காரர்கள்*

இரண்டு சக்கரம் வாகனங்களில் வரும் மக்களிடம்
தினக்கூலி
வேலை பார்த்து வரும்
மற்றும் ஏழை மக்களிடம்
100, 200, 300 என்று 2500 ரூபாய்வரை

மனசாட்சியே இல்லாமல் வசூல் வேட்டை செய்கின்றனர்

வாகன ஓட்டுபவரிடம்
*லைசன்ஸ்,..*
*இன்சூரன்ஸ் ..*
*மற்றும் RC புக்...*
இருந்தாலும்
அவர்களிடம்
பணம் பறிக்கப்படுகிறது.

இவர்களுக்கு யார் வாகன ஓட்டுபவரிடம் பணம் பிடுங்க & வாங்க அவர்களை  மிரட்டும் அதிகாரம் கொடுத்தது???

இவர்களின் உயர் அதிகாரிகளா ???

அந்த
மாவட்ட collector ரா.?

இல்லை
மாவட்ட sp யா ???

*நமது நாட்டு* *சட்டத்தில் வாகன* *ஓட்டுபவரிடம் பணம் வாங்க வேண்டும் என*
*IPC section சட்டம் தனியாக உள்ளதா?*

*இவர்கள் வசூல் செய்யும் பணம் எங்கு செல்கின்றது*

*யார் எந்த*
*அதிகாரி*
*இதனை நிர்வாகம் செய்கிறார் ..?*

*இந்த பணம்* *அரசாங்கத்தில்* *எதற்கு*
*பயன்படுத்த* *படுகிறது*
*IPC சட்டபடி ???*

போலீஸ்காரர்கள் சட்டம் ஓழுங்கை பார்க்க வேண்டும்

திருடன்..
ஊரை ஏமாற்றுபவன்,

வங்கிகளில்
கோடி கோடி பணம் வாங்கி விட்டு  ஏமாற்றுபவன்,...

சதிகார்கள்,..

தீவிரவாதிகள்,...

குற்றவாளிகள் ...

இவங்களை
பிடிக்க வேண்டும்

*போக்குவரத்து போலீஸ்காரர்கள்*
போக்குவரத்து நெரிசல்
இல்லாமல்
மக்கள் பயணம் செய்ய  போக்குவரத்தை
சீர் செய்ய
வேண்டும்

இது தானே
இவர்கள் வேலை 
இதை செய்யாமல்
மக்களின் வரி பணத்தில் சம்பளம் பெற்று கொண்டு
மக்களை கொடுமை செய்கின்றனர்
இதற்கு தகுந்த
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், .?

கண்டித்து
போஸ்டர்கள் ஒட்டப்படும்...

ஜல்லிகட்டு போராட்டம் செய்தது போல் இந்த பிரச்னைக்கும் போராட்டம் செய்தால் தான் தீர்வு ஆகுமா ???

pls share allways
all persons
this problem daily we see

நாம் அனைவரும் இந்த பிரச்னைக்கு ஓர் முடிவு கட்டுவோம்

நாம் வாங்கும் மாத சம்பளம் & தின கூலியில்
தினமும் நாம் Rs.100/-  200/- என தந்தால்
எப்படி பிழைப்பது
யோசியுங்கள்.?

No comments:

Post a Comment