Thursday, June 29, 2017

தினமும் இரு வேளை குளித்தால்

தினமும் இரு வேளை குளித்தால் உடல் சூடு, வயிறு சூடு சமநிலைப்பட்டு உயர் இரத்த அழுத்தம் வராது, தலை கூந்தல் சூடு ஏற்படாது, முடிகள் உதிராது, உடையாது, அத்துடன் சமைக்காத தேங்காய், திராட்சை, நெல்லி ஜூஸ், கருவேப்பிலை ஜூஸ், முளை எள், வறுக்காத முந்திரி, முளைத்த வேர்கடலை, வெள்ளரி, காரட், இவைகளை சமைக்காமல் தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வர இயற்க்கை புரதம் இரத்தத்தில் ஊறி கூந்தல் அழகும், வனப்பும் பெறும், ஆல்கலைன் உணவுகளால், கனிகளால், முளைதானியங்களால் பச்சை காய்கறி உணவுகளால் விரைந்து இரத்த சுத்தத்தை இயல்பாக பெறலாம், தோல் பிணிகளுக்கு முக்கிய காரணம் இரத்த அமிலம் இரத்த அசுத்தம், கழிவு இரத்தமாகும்  ,எனவே கழிவுகளின் தேக்கம் நோய், கழிவு நீக்கம் குணம்,மருத்துவர், கு, அழகேசன், சூர்யா ஹெல்த் கேர்

No comments:

Post a Comment