விலங்குகளுக்குப் புலன்களில் இன்பம். மனிதனுக்கு அறிவில் இன்பம். தேவர்களுக்கு ஆன்மீக தியானத்தில் இன்பம். இந்தத் தியான நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் உண்மையிலேயே அழகாக இருக்கும். எதையும் விரும்பாமல் எதனுடனும் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கின்ற ஒருவனுக்கு இயற்கையின் பல்வேறு மாற்றங்களும் அழகு மற்றும் நுண்மையின் ஓர் அற்புத வெளிப்பாடாகவே இருக்கும்.
- சுவாமி விவேகானந்தர்
இந்த நாள் இறைவன் அருளால் இனிய நாளாக அமையட்டும்!
📢📢📢
No comments:
Post a Comment