Thursday, November 17, 2016

இந்த கஷாயத்தில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் .!!!! . . ந‌மது உடலில் ஏற்படும் அனைத்து ஆரோக்கியக் கோளாறுகளுக்கும் இய ற்கை வைத்தியத்தில் மருந்து உண்டு. ஆம் உடல் சோர்வு, இருமல், சளி போன்ற வற்றை உடனடியாக குணமாக்கும் அற்புத மூலிகைகள் துளசி, தூதுவளை, கற்பூரவல்லி ஆகும். இந்த ‘‘துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை கழுவி சுத்த‍ம் செய்தி சுத்த‍மான நீரில்போட்டு கொதிக்க வைத்தால் நல்ல‍ மண முள்ள‍ கஷாயம் தயார். அதன்பிறகு இத்துடன் தேன் கலந் து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்த துபோல இருக்கும்’’ வாரம் ஒருமுறை இதைக்குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது என்றே இயற்கை மருத்துவத்தில் குறிப் பிடப்பட்டுள்ள‍து. http://vidhai2virutcham.com/

இந்த கஷாயத்தில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் .!!!!

. .
ந‌மது உடலில் ஏற்படும் அனைத்து ஆரோக்கியக் கோளாறுகளுக்கும் இய ற்கை வைத்தியத்தில்
மருந்து உண்டு.

இந்த கஷாயத்தில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் .!!!!

. .
ந‌மது உடலில் ஏற்படும் அனைத்து ஆரோக்கியக் கோளாறுகளுக்கும் இய ற்கை வைத்தியத்தில்
மருந்து உண்டு.

ஆம் உடல் சோர்வு, இருமல், சளி போன்ற வற்றை உடனடியாக குணமாக்கும் அற்புத மூலிகைகள் துளசி, தூதுவளை, கற்பூரவல்லி ஆகும்.
இந்த ‘‘துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை கழுவி சுத்த‍ம் செய்தி சுத்த‍மான நீரில்போட்டு கொதிக்க வைத்தால் நல்ல‍ மண முள்ள‍ கஷாயம் தயார். அதன்பிறகு இத்துடன் தேன் கலந் து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்த துபோல இருக்கும்’’ வாரம் ஒருமுறை இதைக்குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது என்றே இயற்கை மருத்துவத்தில் குறிப் பிடப்பட்டுள்ள‍து.

http://vidhai2virutcham.com/ சளி போன்ற வற்றை உடனடியாக குணமாக்கும் அற்புத மூலிகைகள் துளசி, தூதுவளை, கற்பூரவல்லி ஆகும்.
இந்த ‘‘துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை கழுவி சுத்த‍ம் செய்தி சுத்த‍மான நீரில்போட்டு கொதிக்க வைத்தால் நல்ல‍ மண முள்ள‍ கஷாயம் தயார். அதன்பிறகு இத்துடன் தேன் கலந் து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்த துபோல இருக்கும்’’ வாரம் ஒருமுறை இதைக்குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது என்றே இயற்கை மருத்துவத்தில் குறிப் பிடப்பட்டுள்ள‍து.

http://vidhai2virutcham.com/

No comments:

Post a Comment