மனித உயிரைத் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கும் வரக் கூடிய சொத்து வினைப்பதிவுகள் மாத்திரமேதான். இதுவரையில் பல பிறவித் தொடராகச் சேர்ந்தும், இப்பிறவியில் கூட்டப்பட்டதும் ஆகிய நமது வினைப்பதிவுகள் அனைத்தும் உடலில் நோயாகவும், மனதில் களங்கங்களாகவும் உள்ளன. எனவே எழும் எண்ணங்கள் அனைத்தும் நாம் சேர்த்து வைத்த சொத்துக்களே.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment