()உங்களை அடிமைப்படுத்தி இருக்கும் மனயிருளில் இருந்து வெளிவர துடிப்பவரா நீங்கள். ஆனந்தத்தையே நோக்கி பயனப்பட துடிக்கும் மனது சிறு சிறு இன்பங்களில் தற்செயலாக லயிக்கிறது. மனதை அடிமைப்படுத்துகிறது . இறுதியில் உன் திறமைகள் மறந்து மறைந்து ,உன்மேல் நம்பிக்கை இழந்து வாழ்விழும் ஆசை அற்று போகின்றது . இருதியில் எல்லாம் முடிந்தது வாழ்கை துளைத்தது என்ற நினைப்பில் நடப்பது நடக்கட்டும் என்ற நினைப்பில் உன் மனதோடு நீ நடத்திய போரட்டத்தயும் கைவிட்டு .உன் மனம் போன போக்கில் போய் உன்னையே உனக்கு பிடிக்காமல் வாழ்வாய்... வீழ்வாய்...இந்த எழுத்துக்கள் தான் உன் மனதில் நடத்தும் போரட்டம் என்றால் உன்னை அறிய எளிய வழி. இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொறு உயிரும் எதோ ஒரு கடமைக்காகதான் இங்கு ஜீவீத்திருக்கிறது . இங்கு உன் கடமை என்ன என்ற தேடலை உன்னுள் தேடு நம்பிக்கையுடன் தேடு . உன் சாதனைகளில் நீ வெற்றிப்பெற உன் மனதுக்கு பலம் தேவை .சிறு சிறு இன்பங்களில் லயித்திருக்கும் உன் மனதை ஒருமுகப்படுத்து . உன் மூச்சை அறிந்துக்கொள் (•••சித்தவித்தை•••) செய் உன்னுள் ஆனந்தம் பிறக்கும் . சிறு சிறு ஆனந்ததில் லயித்த உன் மனது இந்த பேற்யின்பத்தில் முற்சையாகி நிரந்தமாக லயித்து விடம் . உன்னை உனக்கு பிடிக்கும் இந்த உலகம் இந்த உயிரினங்கள் உன் உள் ஒளிக்கு அடிமையாகும் . நீ மகா ராஜன் ஆகிவிடுவாய். இந்த உலகம் உன்னுடையது ஆகிவிடும் ...இது சத்தியம் சத்தியம் .....
No comments:
Post a Comment