சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்ற உயர் தவநெறியாளர்களின் உடலை அடக்கம் செய்வித்த இடமே ஜீவசமாதி என பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்து ஞான மரபில் இந்த ஜீவ சமாதிகள் கோவில்களுக்கு இணையான புனிதத் தன்மை உடையவையாக கருதப் படுகிறது. நம்மில் பலரும் ஜீவ சமாதி என்றால் ஞானியரை உயிருடன் புதைக்கப் படுதல் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது மிகவும் தவறான கருத்து என்கிறார் திருமூலர்.
ஜீவசமாதிகள் அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்றால்..
No comments:
Post a Comment