மது வகைகள் புகை இல்லை வகைகள் பெண்கள் மேல் அதிக ஆசை இவைகளை தவிர்த்து இருக்க பழக வேண்டும் (பொதுவாக சுயநிலை இழக்கும் விசயங்கள் நம் உள்மன ஒருநிலையை சலனப்படுத்துவதால் தவிர்த்து இருக்க பழகுதல் வேண்டும் )
8, ஒருபோதும் தம் பூஜை சம்மந்தமான விபரங்களும் தாம் உருவேத்திய மந்திரங்களும் நமது இஸ்ட தேவதைகளின் விவரமும் நாம் உடல் கட்டி கொள்ளும் மந்திரம் திக்கு பந்தன மந்திரம் முதலானவைகளை நம் நேரின்கியவர்களிடமும் கூட தெரிவிக்க கூடாது (எல்லா துறைகளிலும் தவறான கேட்ட செயல்களை செய்பவர்கள் இருப்பதால் நம்மை பற்றிய மந்திர ரகசியம் அவர்களுக்குதெரிந்தால் அவர்கள் நம் மீது எதிரிடை மந்திர பிரயோகம் செய்ய வாய்ப்பு உள்ளது இத்தகைய செயல் நமக்கும் சித்தர்கள்உருவாக்கிய கலைக்கும் பெரும் தீங்காகும் ஆகவே கண்டிப்பாக தவிர்க்கவும் )
Sunday, June 19, 2016
மது வகைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment