"
கீழ்காணும் மூன்று வர்மங்களை அதிகாலை நேரத்தில் இயக்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்
திலர்தகாலம்:-
இந்த வர்மம் நெற்றியில் இருபுருவ மத்தியிலிருந்து நெல்லிடை கீழாக அமைந்துள்ளது
இயக்கும் முறை:-
கட்டை விரலை வைத்து லேசாக அழுத்தி மேல்நோக்கி மூன்று முறை தூக்கவும்
உள்ளங்கை வெள்ளை வர்மம்:-
இந்த வர்மம் இரண்டு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து இரண்டு விரல் மேலாக அமைந்துள்ளது(விரலை நோக்கி)
இயக்கும் முறை:-
கட்டைவிரலை வைத்து அழுத்தி மணிக்கட்டை நோக்கி மூன்று முறை இழுக்கவும்
உள்ளங்கால் வெள்ளை வர்மம்:-
இந்த வர்மம் இரண்டு கால்களிலும் பெருவிரலுக்கு அடுத்த விரல் கீழே நான்கு விரலளவில் அமைந்துள்ளது
இயக்கும் முறை:-
கட்டைவிரலை வைத்து அழுத்தி மேல் நோக்கி மூன்றுமுறை தேய்க்கவும்
நன்றி
மேலும் விபரம் பெற (காலை10 மணி முதல் மாலை 6 மணி வரை)அழைக்கவும்
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
கோவை
9894285755.
No comments:
Post a Comment