Tuesday, January 24, 2017

உணவு உண்ணும் பாத்திரத்தின் பலன்கள

"்"

தங்கத்தட்டில் சாப்பிட்டால்:-
                                             மன உற்சாகம்,உடல் வலிமை,தாதுக்களிக்களின் கொதிப்பை அடக்கும், தாதுக்கள் செழிக்கும்.

வெள்ளித்தட்டில் சாப்பிட்டால்:-
                                                   கபமும் பித்தமும் விலகும்,உடல் ஒளி பெறும்.

வெங்கலப் பாத்திரத்தில் சாப்பிட:-
                                                          இரத்தபித்தம் தீரும்,சோர்வு போகும்.

மண்பாத்திரத்தில் சாப்பிட :-
                                                  வாத பித்த சிலேத்துமங்கள் தீரும்

வாழை இலையில் சாப்பிட:-
                                              பலவீனம்,பசிக்குறைவு,சுவையின்மை,வாதம் கபம் தீரும்,உடல் ஒளிபெற்று நல்வாழ்வுண்டாகும்.

பலா இலையில் சாப்பிட:-
                                          குன்மம்,மகோதரம்,பித்தம் தீரும்.

தாமரை இலையில் சாப்பிட:-              
                                                வாதம்,வெப்பம்,பசிக்குறைவு ஏற்படும்,செல்வம் அழியும்.

பாலுள்ள மரங்களின் இலையில் சாப்பிட:-
                                                சயம்,தாகம்,பக்கவாதம்,பைத்தியம் ஆகியன தீரும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்.
கோவை
9894285755.

No comments:

Post a Comment