""
அத்திப்பழம் போன்றது பேரண்டம்
உள்ளே இருக்கும் விதையை போன்றது நாம் வசிக்கும் அண்டம்
பேரண்டம் ஆயிரத்தெட்டு கூடியது ஒரு புவனம்
இரண்டாயிரத்து இருநூற்றுப் பதினான்கு புவனம் சேர்ந்தது ஒரு சாகரம்
ஏழு சாகரம் கூடியது ஒரு பதம்
எண்ணூற்று பதினான்கு பதம் கூடியது இந்த பிரபஞ்சம்.
நன்றி
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
(காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை)
No comments:
Post a Comment