"
அறிவு-வாசி,சோதி
ஸ்தூலம்-சரீரம்
சூட்சுமம்-ஆவி
காரணம்-பரம்
பதி-பரம்
பசு-வாசி
பாசம்-கயிறு
சக்தி-தீ
சிவம்-வாசி
பூரணம்-சலம்
அடி-சந்திரன்
நடு-சுழி
முடி-சூரியன்
ரேசகம்-சூரியன்
பூரகம்-சந்திரன்
கும்பகம்-சுழுமுனை
காமப்பால்-இரவி
கானற்பால்-மதி
சோமப்பால்-அக்கினி
சீவாத்மா-மூலத்தீ
பரமாத்மா-வெளி
பேசும் எழுத்து-மனம்
பேசா எழுத்து-வாசி
அந்தி-சூரியன்
சந்தி-சந்திரன்
உச்சி-சுழுமுனை
விட்டவிடம்-ஆகாசவெளி
தொட்டவிடம்-வாசி
மூல அனல்-வாசி
வாசி-பிராணன்
பிராணன்-தீபம்
தீபம்-யோகம்
இது யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு நன்றாய் புரியும்
நன்றி
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
கோவை
9894285755.
No comments:
Post a Comment