அதற்கு பதிலாக மூலிகை பற்பொடி தயாரிக்கும் எளிமையான முறை
கடுக்காய் தோல்-100 கிராம்
இந்துப்பு -100 கிராம்
சுக்கு-100 கிராம்
காசுக்கட்டி -100 கிராம்
இதையெல்லாம் நாட்டுமருந்து கடையில் வாங்கிவந்து மிக்கியில் நைஸாக அரைத்து வைத்துக்கொண்டு காலையில் பல் மற்றும் ஈறுகளை கைகளால் துலக்கிவிட்டு இளம் வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்,
இதன்மூலம்
பல்வலி,பல்கூச்சம் ,பல்சொத்தை , ஈறுகளின் பலவீனம் நீங்கி பல் உறுதியாகும்
இன்னும் இதுபோல அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்த பாரம்பரிய முறைகளை கூறுகிறேன்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
கோவை
9894285755.
No comments:
Post a Comment