ஒரு ஜென் கதை
ஒரு ஜென் துறவி குபாவிட் கு அவர் வீட்டு கூரை சமையல் செய்யும் போது நெருப்பால் எரிந்து விட்டது
அக்கம் பக்கம் மக்கள் அவர் மீது இரக்கம் சொண்டு ஆறுதல் கூறினர்
குரு கூறினார் இத்தனை நாட்கள் நிலவை மறைத்திருந்த என் கூரை எரிந்து விட்டதே அப்பாடியோ என்று கூறி மகிழ்ச்சியுடன் அவர்களை வழியனுப்பினார் .
இழந்தற்காக வருத்த படாமல்
நிகழ்ததை விழிப்போடு ஏற்று கொள்வதே ஜென்💔💝
No comments:
Post a Comment