இலக்கே முக்கியம்:
கலிஃபோர்னியாவில் முட்டை சுடும் போட்டி நடைபெற்றது. யாராலும் சரியாகச் சுட முடியவில்லை. சுவாமி துப்பாக்கியை வாங்கி, ஆறு முட்டைகளையும் குறி தவறாமல் சுட்டார். 'இதுதான் எனக்கு முதல் அனுபவம். நீங்கள் வெல்லப்போகும் பரிசில் கவனம் செலுத்துகினீர்கள். நான் இலக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்' என்றார்.
No comments:
Post a Comment