[ ]
[ ]
[ ] *ு
[ ]
[ ] *ஆடை* என்பது மானம்
[ ]
[ ] *பணம்* என்பது தேவை
[ ]
[ ] *ஆங்கிலம்* என்பது மொழி
[ ]
[ ] *தமிழ்* என்பது உயிர்.
[ ]
[ ] *அம்மா* என்பது பாசம்
[ ]
[ ] *அப்பா* என்பது ஆசான்
[ ]
[ ] *ஆனந்தம்* என்பது ஆயுள்
[ ]
[ ] *சினம்* என்பது நம் நோய்
[ ]
[ ] *துன்பம்* என்பது பரீட்சை
[ ]
[ ] *தோல்வி* என்பது பாடம்
[ ]
[ ] *வெற்றி* என்பது தற்காலிகம்
[ ]
[ ] *நட்பு* என்பது இளமை
[ ]
[ ] *குடும்பம்* என்பது பற்று
[ ]
[ ] *கர்மா* என்பது தொடரும்
[ ]
[ ] *எண்ணம்* என்பது வாழ்க்கை
[ ]
[ ] *உலகம்* என்பது மாயை
[ ]
[ ] *நான்* என்பது அறியாமை
[ ]
[ ] இதை நாம் உணர்ந்து
[ ] கொண்டால்தான்
**மனிதன்**
No comments:
Post a Comment