கண் பார்வைக்கோளாறுகள் , சைனஸ் போக்கும் நேத்திரப்பூண்டு மூலிகைத் தைலம்!
-----------------------------------------------------------------------------------
குழந்தைகள் புத்தகப்பையை சுமப்பது, ஒரு பெரிய சுமை என்றால் அதைவிட கொடிய சுமை, அவர்கள் கண்ணாடி அணிந்து கொண்டு, அதைக் கவனமாகக் சரிசெய்து கொண்டு, புத்தகப்பையையும் சுமந்து செல்வதுதான்.
இன்றைக்கு, மிகச்சிறிய வயதிலேயே, கண் நோய் காரணமாக, குழந்தைகள் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது, உணவிலிருந்து, அனைத்து வகையான வாழ்வியல் காரணிகளின் தலைகீழ் மாற்றத்தால் ஏற்பட்டது தான் இன்றைய இந்த நிலை.
நடுத்தர வயதில் இருப்போர், அதிகம் பேர் வாகனங்களில் செல்லும்போது, எதிரே வரும் வாகனத்தின் அதிக ஒளி வெள்ளத்தாலும், கண் பார்வைத்திறன் கோளாறாலும் தடுமாறும் நிலை, மற்றும் செய்தித்தாள் வாசிக்க சிரமப்படுதல்,எந்த ஒரு சிறு விசயத்துக்கும்கூட , கண்ணாடியைத் தேடும் நிலை.
.........
மிகவும் அரிதான ஒரு மூலிகை வகை தான், நேத்திரப்பூண்டு. இந்த மூலிகையை , சாப நிவர்த்தி* செய்து , பறித்து வந்து, சுத்தம் செய்து அத்துடன், நாட்டுச்செக்கில் ஆட்டிய தூய நல்லெண்ணெய் கலந்து, ஒரு மண் பாண்டத்தில் இட்டு , அதன் வாயைத் துணியால் சுற்றி, வெயிலில் 10 முதல் 15 நாட்கள் வரை புடம் போட வேண்டும்,
இடையில் அந்தக் கலவையை எடுத்து , நல்ல துணியில் வடிகட்டி, மீண்டும் வெயில் புடம் இட வேண்டும், இப்படி 6 முறை வடிகட்டிய பிறகு கிடைப்பது
மேலும் படிக்க கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_28.html
No comments:
Post a Comment