உடல் சூடு என்னும் வெட்டை நோய்
வெள்ளரிக்காய் ............ பத்து கிராம்
ஆரஞ்சு பழ சுளை .. ஏழு எண்ணம்
புதினா .. இருபத்தி ஐந்து கிராம்
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சாறு எடுத்து உப்பு . ஒரு சிட்டிகை தேன் ஒரு தேக்கரண்டி கலந்து தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன் குடித்துவர பன்னிரண்டு நாட்களில் குணம் கிடைக்கும் உடல் குளிர்சி பெறும் சிறுநீர்த் தாரை நோய்கள் நீங்கும்
இது ஒரு எளிய வீட்டு அனுபவ மருத்துவம் ஆகும்
மருந்து இரண்டு
நாட்டு ரோசா இதழ்கள் ஐம்பது கிராம்
கற்கண்டு . நூற்று ஐம்பது கிராம்
பன்னீர் ........ ஐந்து மில்லி
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து விழுதாக்கி
தேன் .. ஐந்து தேக்கரண்டி கலந்தால் கிடைப்பது குல்கந்து ஆகும்
இதை அப்படியே ஒரு நாள் முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும்
மறு நாளில் இருந்து தினமும் மதியம் ஒருவேளை ஒரு தேக்கரண்டி குல்கந்து சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்
No comments:
Post a Comment