----------------------------------------
💠 செய்தி தாளில் ஒரு அதிர்ச்சி யூட்டும் செய்தியை படிக்க நேர்ந்தது!!அதை உங்களுடன் எழுதி பகிர்ந்து கொள்கிறேன்!!!
💠 சிறுவர்களை வாலிபர்களை காவு வாங்கும் "BLUE WHALE CHALLENGE " இணைய தள விளையாட்டு பற்றின தகவல் இது!!!
💠 இதுவரை 130 சிறுவர்கள் வாலிபர்களின் தற்கொலை க்கு காரணமாக அமைந்த விளையாட்டு இது!!!
💠 " BLUE WHALE CHALLENGE "== இணையத்தில் குளுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு! !!
💠 முதலில் email மூலமாக செய்தியை அனுப்பி சவாலை சந்திக்க தயாரா??என கேள்வி கேட்பார்களாம்!! ஆம்!!என்றால் விளையாட்டின் விதிமுறைகளை அனுப்புவார்கள்! !!
💠 முதலில் எளிதாக தோன்றும் சவால்கள் படிப்படியாக கடின இலக்கை நோக்கி பயணிக்கும்!!!கிட்டத்தட்ட 50 சவால்களை எதிர் கொண்டு செய்து காட்ட வேண்டும்! !
💠 சவாலை சந்திக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் வீடியோ அல்லது படம் எடுத்து குழுவுக்கு அனுப்ப வேண்டும்!!!
💠 இறுதி சவால் தற்கொலை பண்ண வேண்டியது! !😵😵😵😵😵
💠 ஆரம்ப சவால்கள் >>>
1. முதலில் நீலத் திமிங்கலத்தை வரைய வேண்டும்! !
2. தனியாக இரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போக வேண்டும்!!!
3. இனிப்புகளை அள்ளி வாய் நிறைய சாப்பிட வேண்டும்! !இதை செய்ய செய்ய பாராட்டு கள் வந்து குவியும்!!
💠. மெல்ல மெல்ல படிநிலைகள் ஏற ஏற சவால்கள் கடினமாக மாறும்! !
5. இரவில் தனியாக. பேய்ப்படம் பார்க்கணும்! !
6. கையில் பிளேடால் வரைய வேண்டும்! !😵😵😵😵
7. கண்ணை மூடிக் கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிக்க வேண்டும்!!!😳😳😳
8. படிப்படியாக நிலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் போது இறுதியான சவால் என்ன என எதிர்பார்த்து கொண்டிக்கும் போது அது தற்கொலை யை சந்திக்கும் சவாலாக இருக்கும்! !😢😢😢😢😢😢😢
💠 தற்கொலை செய்ய மறுத்தால் ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்ற பேராபத்தே உண்டாகும்!!!
💠 மிக ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பது அப்போது தான் புரியும்! !அவர்களுக்கு!!
💠 ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் போக்குவரத்தில் அவர்களுக்கு தெரியாமல் கணினி அல்லது மொபைலில் "ட்ரோஜன் வைரஸ் " அனுப்பிவிட்டு சவாலை சந்திக்க மறுத்தால் அந்தரங்க தகவல்களை கசியவிடுவோம் என மிரட்டுவார்கள்!!
💠 இதற்கு பயந்தே அநேக வாலிப சிறுவர்கள் தற்கொலை க்கு ஆளாகிறார்கள் 😢😢😢
💠 ரஷ்யாவை மையமாக கொண்டு ஆரம்பித்த விளையாட்டு இணையம் மூலம் உலகம் முழுவதுமாக 130 சிறுவர் வாலிபர்களை தற்கொலைக்கு தூண்டிற்று!!!😥😥😥
💠 ரஷ்ய அரசாங்கம் நேரடியாக தலையிட்டு விசாரணை மேற்கொண்டு இந்த விளையாட்டு பற்றிய விபரீதத்தை வி.ழிப்புணர்வு ஏற்படுத்தி யது!!இதனால் உலகம் முழுவதும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்!!!
💠 இந்தியாவில் இதைக் குறித்த விபரீதம் இல்லையென நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த திங்கள் கிழமை 14 வயது மன்பிரீத் சிங் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டான்!!! 😢😢😢😢
💠 இதற்கு காரணம் BLUE WHALE CHALLENGE. என்பதே!! அவர்கள் நண்பர்களின் வாக்குமூலம் மூலமாக மீண்டுமாக உலகத்தில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது!!!
💠 பெற்றோர்களே!!! உங்கள் குழந்தை களை நன்றாக் கண்காணியுங்கள்! !! குறிப்பாக கணினி மொபைல் விளையாட்டுகளை தவிர்க்கும் வண்ணமாக. செயல்படுவது நல்லது!!!
💠 இணைய தள விளையாட்டுகள் பிள்ளைகளை சிந்திக்க விடாதபடி அடிமையாக்கவும்,அநேக கேடான நிலைக்கு கொண்டு போகின்றது என அநேக கட்டுரைகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் மூலமாக நாம் அறிந்ததே!!!
💠 ஜாக்கிரதை யாக குழந்தைகளை பேணுவோம்!!! பிள்ளைகள் நம் பொக்கிஷம்! !!
♻ நன்றி =="தி இந்து" செய்தித் தாளிற்காக !!
RAJAJI JS. 27×8×17
No comments:
Post a Comment