நமது தமிழ்நாட்டுக் கோயில்கள் அமைந்துள்ள சில இடங்களின் பரப்பளவைத் தெரிந்து கொள்வோம்.
ஏழு மதிற்சுவர் கொண்ட ஸ்ரீரங்கம்- 155.5 ஏக்கர்,
மன்னார்குடி -42 ஏக்கர்,
திருவாரூர்- 30 ஏக்கர்,
திருவண்ணாமலை-25 ஏக்கர்,
சிதம்பரம்-16 ஏக்கர்,
மதுரை-15 ஏக்கர்,
திருவெண்காடு-10 ஏக்கர்,
ராமேஸ்வரம்-865 X 657 அடி
, தஞ்சை-800 X 657 அடி,
திருநெல்வேலி-756 X 378 அடி,
கும்பேஸ்வரர்-750 X 252 அடி.
http://temple.dinamalar.com/
No comments:
Post a Comment